about-us-banner
44-years

44 ஆண்டுகளுக்கும் மேலாக உறவுகளில் முதலீடு

ஜனசக்தி நிதியம் மாறுபட்ட மற்றும் வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன நிதி தீர்வுகள் வழங்குவதன் மூலம் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி நிறுவனமாக தனக்கென ஒரு பெயரை செதுக்கியுள்ளது. நிலையான வைப்புக்கள், சேமிப்பு கணக்குகள், குத்தகை, வாடகைக் கொள்வனவு , அடமான கடன்கள், தங்கக் கடன்கள், பணி மூலதனம், பெருநிறுவன நிதி மற்றும் இஸ்லாமிய நிதி தீர்வுகள் போன்ற பல நிதி தீர்வுகளை வழங்குகிறது. ஜனசக்தி நிதியம் பிஎல்சி காப்புறுதி, நிதி, முதலீடு ஆகியவற்றில் இயங்கும் ஜனசக்தி குழுமத்தின் ஒரு அங்கத்தவராகும்.

தூரநோக்கு

தனித்துவமான நிதித் தீர்வுகளின் முன்னணி வழங்குநராக இருத்தல்

பணிக்கூற்று

  • எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த சேவையை வழங்குதல்
  • எங்கள் பங்குதாரர்களுக்கு செல்வத்தை உருவாக்குதல்
  • சிறந்த வணிக நடைமுறைகளில் ஈடுபடுதல்
  • எங்கள் ஊழியர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துதல்

முக்கிய மதிப்புகள்

நெறிமுறை மற்றும் நேர்மை
மிக உயர்ந்த நெறிமுறை தரங்களை நியாயமான மற்றும் சமமான முறையில் நிலைநிறுத்தவும் மற்றும் எங்கள் பங்குதாரர்களின் நலன்களை சமநிலைப்படுத்தவும்
கூட்டுப்பணி
எங்கள் பங்குதாரர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க எல்லா செயல்பாடுகளிலும் எப்போதும் ஒரே குழுவாக பணியாற்றுதல்
மரியாதை
நீங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் மற்றவர்களை நடத்துவதோடு மட்டுமல்லாமல் அனைவரின் கருத்துக்கும் மதிப்பளித்தல்
செயல்திறன் உந்துதல்
உங்கள் எல்லா வேலைகளிலும் தொடர்ந்து உயர்தரத்தை பராமரிப்பதன் மூலம் வெற்றிகரமான இறுதி முடிவுகளை அடைதல்
வெளிப்படைத்தன்மை
தகவல், நோக்கங்கள், பகுத்தறிவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை வெளிப்படையாகப் பகிரவும், கருத்துக்களை வழங்கவும், பெறவும் தயாராக உள்ளமை

சிரேஷ்ட நிர்வாக குழு

நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைமை நிர்வாக அதிகாரியால் வழிநடத்தப்படுகிறது. பின்வரும் உறுப்பினர்கள் சிரேஷ்ட நிர்வாகக் குழுவில் உள்ளத்துடன் அவர்களின் சுயவிவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஜனசக்தி நிதியம் வரலாறு

அழைப்பைக் கோருங்கள்

படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு 24 மணி நேரத்திற்குள் உங்களைத் தொடர்பு கொள்ளும்.

    service-form-banner-image
    Skip to content