ஜனசக்தி தங்கக் கடன் சேவையானது, ஜனசக்தி நிதியம் தயாரிப்பு இலாகாவை மேலும் பல்வகைப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டது. ஜனசக்தி தங்கக் கடன் குறைந்த வட்டி விகிதங்களின் கீழ் ஒரு பவுனுக்கு அதிக முன்பணத் தொகையை வழங்குவது இத் தயாரிப்பின் சிறப்பம்சமாகும். அதிகபட்ச பாதுகாப்பு, வாடிக்கையாளர் ரகசியத்தன்மை, திறமையான சேவை மற்றும் நியாயமான மாதந்தக் கட்டணங்கள் ஆகியவை இத் தயாரிப்பின் தனித்துவமான அங்கங்களாகும்.