இலங்கையில் சிறுவர் சேமிப்புக் கணக்கிற்கான அதிகபட்ச வட்டி விகிதங்களுடன் பல நன்மைகளை ஜனசக்தி நிதியம் வழங்குகிறது. ஜனசக்தி சிறுவர் சேமிப்புக் கணக்கு உங்கள் குழந்தைகளுக்குச் சேமிக்கும் நற்பழக்கத்தை சிறு வயதிலிருந்தே கற்றுக் கொடுப்பதற்கான சிறந்த வழி ஆகும்.
ஜனசக்தி சிறுவர் சேமிப்பின் நன்மைகள்: